Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,760.94
-140.97sensex(-0.21%)
நிஃப்டி20,065.10
-31.50sensex(-0.16%)
USD
81.57
Exclusive

டானைச் சந்தித்தேன் - சிவகார்த்திகேயன் டுவிட்..!

Bala May 30, 2022 & 12:26 [IST]
 டானைச் சந்தித்தேன் - சிவகார்த்திகேயன் டுவிட்..!Representative Image.

இந்தியத் திரைத்துறையின் டானைச் சந்தித்தேன் என நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படம்  மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன், இந்தியத் திரைத்துறையின் டானைச் சந்தித்தேன். சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு மணி நேரம் ஆகும். உங்கள் பாராட்டுக்கு நன்றி தலைவா என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ரஜினி மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்