Vaishnavi Subramani February 06, 2023
கடந்த பிப்ரவரி 1, 2023 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் நாட்டின் நன்மைக்காக பல திட்டங்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று தான் பெண்களுக்கான “மஹிளா சம்மன் பச்சத் பத்ரா” என்னும் திட்டம். இத்திட்டம் பணியில் இருக்கும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், கிராமப்புறப் பெண்கள் என்று அனைவருக்கும் வருமானத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Priyanka Hochumin January 30, 2023
நாம் முன்பே பார்த்தது போல வீட்டுக் கடன் வாங்கும் போது நமக்குத் தேவையான தொகையை முழுவதுமாக எந்த ஒரு வங்கியும், நிதி நிறுவனமும் அல்லது வீட்டு வசதி நிறுவனமும் தருவதில்லை. அதாவது வீட்டுக் கடனுக்கான தொகை அதிகரிக்க கடன் தருபவர்கள் சதவீதத்தை குறைத்துக் கொண்டு வருவார்கள். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இப்போது நம்முடைய வீட்டுக் கடன் ரூ.30 லட்சம் என்று இருந்தால் கடன் தரும் வங்கி அல்லது மற்ற நிறுவனங்கள் அந்த தொகையில் 80% கடனாக தருவார்கள்.
Vaishnavi Subramani January 23, 2023
இந்திய முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் வேலை மற்றும் விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வெளியிடும்.அதன் படி,வருகின்ற பிப்ரவரி மாதம் விடுமுறை நாட்களை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் எப்பொழுது இணையதளம் மூலம் வங்கி பணபரிவர்தனைகளை மேற்கொண்டலும், அத்தியாவசிய மற்றும் உடனடி தேவைகளுக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது அல்லவா?
Priyanka Hochumin January 19, 2023
எப்படி நாம் வீட்டுக் கடன் வாங்குவாதற்கு முன்னர் பல கட்டணங்கள் கட்ட வேண்டிய நிலை இருக்கிறதோ, அதே போல ஏதேனும் மாற்றம் மற்றும் கால தாமதம் ஏற்படும் காரணங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, என்னென்ன காரணங்களுக்கு அபராதம் தர வேண்டும் என்பதை இந்த பதிவில் பாப்போம்.
Priyanka Hochumin January 12, 2023
வீட்டுக் கடன் வாங்க நினைக்கும் பலருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். பொதுவாக வீட்டுக் கடன் வாங்கும் பொத்து பல கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. அதில் ஒரு சிலவற்றை நேரடியாகவும், சிலவற்றை மறைமுகமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு எவ்ளோ வீட்டுக் கடன் வாங்கலாம் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். கடன் சார்ந்த கட்டணங்கள்,அரசு சார்ந்த கட்டணங்கள் மற்றும் ஆவணம் சார்ந்த கட்டணங்கள் என்று வீட்டுக் கடனுக்கு இருக்கிறது. இந்த பதிவில் இது குறித்த முழு தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய 9 சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்த முழு விவரங்கள் இதோ...
Priyanka Hochumin January 10, 2023
சொந்த வீடு வாங்க எண்ணுபவர்கள் வீட்டுக் கடன் வாங்காமல் அந்த கனவை நிறைவேற்ற முடியாது. அந்த நிலையில் இருக்கிறது இந்த காலத்தின் விலை வாசி ஏற்றம். வீட்டு மனை, கட்டிட பொருட்கள், கூலி என்று நிறைய செலவுகள் இருக்கிறது. இதனை ஈடு கட்ட இருக்க ஒரே வழி வீட்டுக் கடன் வாங்குவது தான். நமக்கு இப்போதெய்க்கு வீடு காட்டினால் போதும் என்ற மனப்பானை உங்ளைடம் இருந்தால் அதை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் நாம் கடன் வாங்குவதை விடு முக்கியமானது அதற்கு வட்டி கட்டுவது தான்.
Priyanka Hochumin January 09, 2023
சொந்த வீடு வாங்க விரும்பும் பலருக்கு அதைப் பற்றிய பல விஷயங்கள் தெரியாமல் இருக்கும். அதில் என்னென்ன வசதி, திட்டங்கள், வட்டி வகைகள், தேவையான ஆவணங்கள் என்று நிறைய இருக்கிறது. ஆனால் அதை பற்றி முழுமையாக கேள்வி பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் நீங்கள் எந்த வங்கி, நிதி நிறுவங்கள் அல்லது வீட்டு வசதி நிறுவனங்கள் கேட்பதை தந்து தான் வழக்கம். இப்படி இருப்பதை மாற்றத் தான் இந்த பதிவு. வீட்டுக் கடன் வாங்கும் நாம் அதற்கான வட்டி செலுத்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைப்போம்.
Priyanka Hochumin January 05, 2023
வீட்டுக் கடன் வாங்கும் போது நமக்கு முழுமையான தொகை கிடைக்காது. எனவே, நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை முன்பணமாக போட வேண்டியது அவசியம். இதற்கு முந்தைய பதிவில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, வீட்டுக் கடன் வழங்குவதில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதை தெளிவாக கூறியுள்ளோம். இந்த பதிவில் முன்பணம் எந்தெந்த வகையில் நம்மால் ஏற்பாடு பண்ண முடியும் என்பதை விளக்கமாக தெரிவிக்கிறோம். அதனுள் உங்களுக்கு எது தோதாக இருக்கிறதோ அதனை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக புது வீடு வாங்குங்கள்.
Priyanka Hochumin January 04, 2023
எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சரியான திட்டமிடல் இல்லையென்றால் அது அவங்களுக்கு பாதகமாக மாறிவிடும். ஏனெனில் எப்படியும் வீட்டுக் கடன் வாங்கி தான் வீடு வாங்கப் போவார்கள். ஆனால் அதற்கான மொத்த பணத்தையும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் நமக்கு தராது என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் வீட்டுக் கடன் வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி என்னென்ன விதிமுறைகள் அமைத்துள்ளது, அதற்கு முன்பு நாம் என்னென்ன ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.