Vaishnavi Subramani March 28, 2023
முடி உதிர்வைக் குறைப்பதற்கு எனப் பலவழிகளைப் பின்பற்றியும் மற்றும் கடைகளில் விற்கும் க்ரீம் வாங்கிய பயன்படுத்தினாலும் முடி உதிர்வைத் தடுக்க முடியவில்லை என யோசிக்கிறீர்களா. எந்த க்ரீம் பயன்படுத்தினால் அதில் சிறிதளவு ரசாயனம் கலந்து தான் தயாரிப்பார்கள். அதைப் பயன்படுத்தி முடி உதிர்வு குறைந்தாலும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
Vaishnavi Subramani March 27, 2023
ஆண்கள் மட்டும் பயன்படுத்தும் ஹேர் ஜெல் இப்பொழுது பெண்களும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் முடியின் அமைப்பு மாறாமல் இருக்கவும் மற்றும் முடியில் ஈரப்பதம் குறையாமல் இருப்பதற்கும் உதவும். இதை வெளியில் செல்லும் போது அதிகமாகவும் மற்றும் விழாக்களில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்கும் இதை அதிகளவில் ஆண்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் பெண்கள் கல்யாண விழாக்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் போது புதிதாக ஹேர் ஸ்டைல் செய்தாலும் இதைப் பயன்படுத்துவார்கள்.
Vaishnavi Subramani March 27, 2023
பொடுகு பிரச்சனை என்பது ஆண், பெண் என இருபலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த பிரச்சனையைச் சரி செய்ய வேண்டும் எனப் பலவிதமான சிகிச்சைகள் மற்றும் பல முயற்சிகள் மற்றும் முறைகளைப் பின்பற்றியும் அது சரியாகவில்லை. பலரும் பொடுகுகளை மறைக்க வேண்டும் என நினைத்தாலும் அது முடியாத காரியம். மூன்று நாட்களில் இந்த பொடுகு பிரச்சனையை முழுவதுமாக நீக்கி எப்பொழுது திரும்ப வராது.
Vaishnavi Subramani March 24, 2023
பொதுவாக நகம் வளர்த்துவது என்பது சிலருக்குப் பிடிக்கும் மற்றும் சிலருக்கு நகம் வளர்த்துவது பிடிக்காது.நகம் அதிகமாக வளர்த்தினால் அதில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளால் உடலுக்குப் பல நோய்கள் வரும். காய்ச்சலில் ஆரம்பித்து வயிறு உபாதைகள் என பல வகையான பிரச்சனைகள் வரும் எனப் பலர் சொன்னாலும் அதைக் கேட்காமல் பலரும் நகம் வளர்த்துவது மிகவும் பிடிக்கும் என வளர்த்துவார்கள். சிலர் ஸ்டைல் என வளர்த்துவது இப்பொழுது அதிகமாகி வருகிறது. இதனால் உடலில் ஏற்படும்
Vaishnavi Subramani March 24, 2023
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எவ்வளவு முறைகளைச் செய்து நீக்கினாலும் ஒரு மாதம் அல்லது இரண்டாவது மாதத்தில் வளர ஆரம்பிக்கும். இதை எப்படி நிரந்தரமாக போக்குவது எனப் பலரும் யோசிப்பார்கள். முகம் மற்றும் கைகள், கால் எனத் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனப் பலர் நினைப்பார்கள். பியூட்டி பார்லர் சென்றாலும் அதுவும் சில நாட்கள் மட்டும் தான். நிரந்தரமாக நீக்க வேண்டும் என நினைத்தால் இந்த பதிவு உங்களுக்குத் தான்.
Vaishnavi Subramani March 22, 2023
பலரும் தலை முடிக்கு அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாகப் பெண்கள் அதிகமாக ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் கலரிங் செய்வது என முடியை மிகவும் அழகாக வைத்து கொள்கிறார்கள். பலரும் வாரம் அல்லது மாதம் ஒரு முறையாவது பியூட்டி பார்லர் சென்று ஹேர் கட் மற்றும் ஹேர் கலர், ஹேர் ஸ்ட்ரெய்டனிங், ஹேர் வாஷ் என அனைத்தும் செய்கிறார்கள். அதற்குப் பணம் அதிகமாகத் தேவைப்படும்.
Vaishnavi Subramani March 21, 2023
இந்த காலத்தில் பலரது முகத்தில் முகப்பருக்கள் மற்றும் கருமை நிறமாக மாறுவது போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. இது போன்ற முகத்தில் ஏற்படும் பருக்களைச் சரிசெய்வதற்கு பியூட்டி பார்லர் சென்றால் அதிகமாகச் செலவாகும் எனப் பலர் நினைப்பார்கள். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களை வீட்டிலேயே இயற்கையான முறையில் சரிசெய்வது எப்படி எனப் பலரும் யோசிப்பார்கள். இந்த பதிவில் வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் பருக்கள்,கொப்புளங்கள் மற்றும் கருமை என அனைத்தையும் சரிசெய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
Vaishnavi Subramani March 19, 2023
பலருக்கும் சிறுவயதில் மற்றும் அன்மையில் அம்மை வந்திருக்கும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் வடுக்கள் முகத்தில் இருக்கும். அதை எப்படிச் சரிசெய்வது என யோசிக்கிறீங்களா. அம்மையில் ஏற்பட்ட தழும்புகள் அதிகளவில் முகத்தில் வடுக்களாக மற்றும் தழும்புகளாகவும் இருக்கும் அதை எப்படிச் சரிசெய்வது என நினைக்கிறீர்களா. இந்த பதிவில் அம்மையால் ஏற்பட்ட தழும்புகளை நீக்குவதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Vaishnavi Subramani March 16, 2023
ஹெல்மெட் பயன்படுத்துவது என்பது ஆண்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வண்டிகள் அதிகமாக ஓட்டுகிறார்கள். அதனால் ஹெல்மெட் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதால் முடி உதிர்வில் ஆரம்பித்து வறண்ட கேசம் மற்றும் அதிகளவில் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் வரும். “தலைக்கவசம் நமது உயிர்க் கவசம்” என்பதால் அது மிகவும் முக்கியமான ஒன்று அதைத் தவிர்க்க முடியாது.
Vaishnavi Subramani March 13, 2023
பெண்கள் அவர்களது முகத்தை அழகுபடுத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் கண்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனியாகக் கவனம் செலுத்துகிறார்கள். கண்களை அழகுபடுத்துவதற்கு எனக் கடைகளில் விற்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதுவும் ஜ லைனர் மற்றும் விங் லைனர் போன்று பல வகைகள் உள்ளது. காஜல் பயன்படுத்தி கண்களை அழகுபடுத்துவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.