Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57

கார் ரிவியூஸ்

சூப்பரான மைலேட்ஜில் குறைந்த விலையில் சிட்ரோன் சி3..! | Citroen C3 Price in India

Gowthami Subramani May 15, 2023

சிட்ரோன் 3 ஆனது தனது புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நான்கு மோனோடோன் மற்றும் ஆறு டூயல்-டோன் கலர்களில் கிடைக்கிறது. இது போன்ற ஏராளமான வசதிகளுடன், சூப்பரான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இதில் காண்போம்.

SUV, MUV மற்றும் XUV கார்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன? | Difference Between SUV vs MUV vs XUV

Nandhinipriya Ganeshan May 10, 2023

கார் மாடல்களில் நிறைய வகைகள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், மாடல்களை தாண்டி கார் வகைகளும் உள்ளன. அவற்றில் தற்போது SUV, MUV மற்றும் XUV வகை கார்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், SUV, MUV மற்றும் XUV கார்களுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து நம்மில் பலருக்கும் நிறைய குழப்பங்கள் இருக்கும். எனவே, புதிய கார் வாங்குகின்ற விருப்பம் இருந்தால் இவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். சரி வாங்க, இந்த மூன்று கார் வகைகளுக்கும் இடையே அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

MG மோட்டாரின் Comet EV.. மிகச்சிறிய முழு மின்சார வாகனமான Comet EV-ன் அம்சங்கள், விலை மற்றும் முக்கிய தகவல்கள்..

Gowthami Subramani April 28, 2023

இந்தியாவில் MG மோட்டார் தனது இரண்டாவது மின்சார வாகனமாக Comet EV-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னரே, ZS EV-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த Comet EV ஆனது, இந்தியாவிலேயே மிகச்சிறிய முழு மின்சார வாகனம் ஆகும். மேலும், இது நாட்டின் மிகச்சிறிய கார்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

தல அஜித்தின் மெர்சலான கார் கலெக்ஷன்ஸ்.. விலைய கேட்டா ஆடிப்போய்டுவீங்க.. | Ajith Car Collection 2023 in Tamil

Nandhinipriya Ganeshan April 28, 2023

தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய கடின உழைப்பால் தற்போது திரையில் ஜொலிக்கும் தல அஜித்திற்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் ஒரு கார் மற்றும் பைக் பந்திய வீரர் என்று நமக்கு தெரியும். ஆனால், இவர் எத்தன கார் வைத்திருக்கிறார் என்பதும் நமக்கு தெரிந்துக்கொள்ள வேண்டுமே. அதற்கான தான் இந்த பதிவு. சரி, வாங்க தல அஜித்தின் கார் கராஜிற்கு ஒரு விசிட் அடித்து வருவோம்.

எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்.. | Tata Altroz CNG Mileage and Features

Nandhinipriya Ganeshan April 18, 2023

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றான டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), மாருதி சுஸுகி பலேனோ, ஹுண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா போன்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களுடன் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார்களில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், டாடா அல்ட்ராஸ் காரில், டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. எனவே தான் அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்து, இதற்கான பணிகளில் மும்பரம் காட்டிவந்தது. அதனடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ என்ற வாகன கண்காட்சியில் டாடா நிறுவனம் தரப்பில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில், அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலை இந்தியா முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் ஏப்ரல் 19ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. சரி, வாங்க டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் விலை, அம்சங்கள், நிறங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இந்த காருல இப்படி ஒரு சிறப்பம்சமா? ஸ்டைலான லுக்கில் டாடா நிறுவனத்தின் புது ரிலீஸ்.. | Tata Nexon Ev Max Dark Price in India

Nandhinipriya Ganeshan April 17, 2023

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் ஈவி மேக்ஸ் டார்க் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் கலக்கலான தோற்றத்திலும் களமிறங்கிய இந்த நியூ மாடலின் சிறப்பம்சங்கள், மைலேஜ், விலை குறித்த முழுவிவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் மாருதியின் புது மாடல் கார்.. | Maruti Fronx Price in India

Nandhinipriya Ganeshan April 16, 2023

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அதன் புதிய எஸ்யூவி ரக மாடலான மாருதி ஃபிரான்க்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. பலேனோவை அடிப்படையாக கொண்ட இந்த மாடலுக்கான புக்கிங் அப்போதிலிருந்து தொடங்கிவிட்டது. அந்தவகையில், இதுவரை 15,000 யூனிட் ஆர்டர்களை குவித்துள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் கடைசியில் மாருதி ஃபிரான்க்ஸ் மாடல் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த காரின் அம்சங்கள், இன்ஜின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் எரிபொருள் திறன் பற்றி தெரிந்துக் கொள்வோம். இன்ஜின் விவரம்: மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ் காரில் மொத்தம் 1.2 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜின் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. 1.0-லிட்டர் இன்ஜினில் 5-ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT விருப்பங்களும், 1.2-லிட்டர் எஞ்சின் 5-ஸ்பீடு MT மற்றும் 5-ஸ்பீடு AMT விருப்பங்களும் உள்ளன. எஞ்சின் வகை: 1.0லி டர்போ-பெட்ரோல் பூஸ்டர்ஜெட் பவர் (Power): 73.6 kW at 5,500rpm / 100.06 PS at5500rpm டார்க் (Torque): 147.6Nm at 2,000-4500 டிரான்ஸ்மிஷன்: 5MT/ 6AT மைலேஜ்: MT - 21.5 kmpl/AT - 20.01 kmpl எஞ்சின் வகை: 1.2லி டூயல் ஜெட், டூயல் விவிடி (நேச்சுரல் ஆஸ்பிரேட்டட்) பவர் (Power): 66 kW at 6,000rpm / 89.73 PS at 6,000rpm டார்க் (Torque): 113Nm at 4,400 டிரான்ஸ்மிஷன்: 5MT/ 5AMT மைலேஜ்: MT - 21.79 kmpl/AMT - 22.89 kmpl

கம்மி விலையில இவ்வளோ வசதியா? | Maruti Eeco Specifications in Tamil

Nandhinipriya Ganeshan March 24, 2023

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் (Maruti Suzuki) பிரபலமான தயாரிப்பான மாருதி சுஸுகி Eeco கார் 4 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இப்போது மாருதி சுஸுகி Eeco காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

ரூ. 6 லட்சத்திற்கே கிடைக்கும் 5 சீட் கார்கள் ... எந்தெந்த கார் தெரியுமா...!

Manoj Krishnamoorthi January 31, 2023

கார்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துவிட்டது, அதுவும் கார் வாங்குவது பலரின் லட்சியமாக உள்ளது. கார்  வாங்குவது என்றால் அதிகமாக வாங்குவோம். லோனில் வாங்குவதோ இல்லை  முழு பேமெண்ட்டில் வாங்குகிறோமோ முதலில் நம்ம பட்ஜெட்டுக்கு தரமான கார்கள் கிடைக்குமா... என்று பார்ப்போம். இந்த பதிவு மூலம் பட்ஜெட் விலையில் 6.00 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் கார்களின் மாடல் கொடுக்கப்பட்டுள்ளது. 

PMV Eas- E  கார்  சின்னதா இருந்தாலும்...  இதுலா எல்லாம் வசதியும் இருக்கு....! 

Manoj Krishnamoorthi January 28, 2023

மும்பை சேர்ந்த ஸ்டார்ட் அப்  PMV எலக்ட்ரிக் உருவாக்கிய ev கார் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது.  குறைந்த விலையில் கிடைக்கும் ev கார் என்ற பெருமையை கொண்ட PMV Eas- E வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.  விலை குறைவாக கிடைக்கும் PMV Eas- E யின் செயல்திறன், பேட்டரி பேக் அப் போன்றவற்றை பற்றி காண்போம்.