Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57

செயலிகள்

இனிமே WhastApp-ல் சேட் லாக் செய்து ரகசியமா பேசலாம் | WhatsApp New Chat Lock Update

Priyanka Hochumin May 16, 2023

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை வாட்ஸ்அப்பை கடவுச்சொற்கள் மூலம் லாக் சித்திருக்கிறோம். ஆனால் இந்த அப்டேட்டில் குறிப்பிட்ட சேட்களை கடவுச்சொற்கள் பயன்படுத்தி லாக் செய்ய முடியும். அப்படி லாக் செய்யும் சேட்கள் தனி folder-ல் சேமிக்கப்படும். மேலும் நோட்டிபிகேஷன் வரும் போது பெயர் மற்றும் மெசேஜ் மறைக்கப்படும், அதனை அங்கீகாரத்திற்குப் பின் மட்டுமே அணுக முடியும். இந்த அப்டேட் மக்கள் பலரால் வரவேற்கப்படும் என்று நம்பப்படுகிறது.

கூகுள் குரோமிற்கு போட்டியாக தமிழனால் உருவாக்கப்பட்ட ப்ரவுசர்.. பாதுகாப்பு பற்றிய கவலையே வேண்டாம்.. | Ulaa Browser

Nandhinipriya Ganeshan May 16, 2023

அன்றாட வாழ்க்கையில் நம்மில் பலரும் ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நம்முடைய மொபைலில் இருக்கும் கூகுள் உலாவியை (Brower) தான் தேடுவோம். கூகுளில் இல்லாத விஷயமே கிடையாது. நாம் ஒரு விஷயத்தை தெரிந்துக் கொள்ள உள்ளே நுழைந்தால், அதைவிட ஏராளமான விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். கூகுளை தவிர Microsoft Bing, Apple Safari, DuckDuckGo, Brave என பல ப்ரவுசர்கள் இருந்தாலும், Google Chrome ப்ரவுசர் மட்டுமே முதல் இடத்தில் இருந்து வருகிறது.

ஒன்பிளஸ் வெளியிட்ட சூப்பரான OnePlus Pad.. இதுல ஹைலைட்டே இது தான்..!

Gowthami Subramani April 28, 2023

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் Tablet-ஐ இந்தியாவில் இன்று அதாவது ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features

Nandhinipriya Ganeshan April 03, 2023

ஒரு கம்பியூட்டர் இயங்குவதற்கு முக்கிய காரணியாக இருப்பது இயக்க அமைப்பு (Operating System). அந்தவகையில், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மிகவும் பிரபலமான ஒரு Graphics User Interface ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். விண்டோஸில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடுகளை இயக்க முடியும் இதற்கு மல்டிடாஸ்க்கிங் (Multitasking) என்று பெயர். இந்த விண்டோஸில் எத்தனையோ பதிப்புகள் இருக்கின்றனர். அந்தவகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பதிப்பு Windows 11. ஆனால், இந்த Windows 11 பதிப்பில் பலர் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக புகாரளித்துள்ளனர். எனவே மைக்ரோசாப்ட் இந்த சிக்கல்களை சரிசெய்ய Windows 12 ஐ உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதன் வெளியீட்டு தேதி, Windows 12 ஐ பதிவிறக்கம் செய்ய உங்க கம்பியூட்டரில் என்னென்ன தேவைப்படுகிறது, மற்றும் புதிய பதிப்பில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என Windows 12 தொடர்பான ஒட்டுமொத்த தகவலையும் தெரிந்துக் கொள்வோம்.

ஒரே காலில் இத்தன பேருடன் பேசலாமா? வாட்ஸ்அப் வாய்ஸ் மாஸ் அப்டேட்..

Nandhinipriya Ganeshan March 23, 2023

சிறியவர்கள் முதல் பெரியவர்களை தற்போது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது. இந்த செயலியின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அவ்வப்போது பல தாருமாரான அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மார்க் ஜூக்கர்பெர்க். தற்போது அப்படியான சில அப்டேட்களை வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பதை பார்க்கலாம்.

Chat GPT யின் வளர்ச்சி Google காலி செய்துவிடுமுனு பயமாம்....!

Manoj Krishnamoorthi January 30, 2023

கூகுளின் பயன்பாடு இன்றைய தினத்தில் அதிகம் என்பதை விட சாதாரணமாக மாறிவிட்டது.  உலகளவில் மென்பொருள் மிகப்பெரிய ஆளுமை கொண்ட கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சிக்கல் பற்றி தெரியுமா.... கூகுளின் எதிர்காலம் என்னாகும் என்பதைப் பற்றி காண்போம். 

எச்சரிக்கை.... போலியான ChatGPT செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டாம்...!

Manoj Krishnamoorthi January 20, 2023

தொழில்நுட்ப வளர்ச்சி எந்தளவு வளர்கிறதோ அதே அளவு சில போலித்தனமும் உருவாகிறது. இந்த டிஜிட்டல் உலகம் AI கருவிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த பல ஆராய்ச்சியில் உள்ளது. உலகம் முழுவதும் AI பயன்பாட்டு மாறும் தருணத்தில் சில போலித்தனமான ஆப்களால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற போலித்தனமான ஆப்களால் ஏற்படும் விவாதங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. இதை தடுக்க play store யில் இருந்து அவ்வப்போது சில ஆப்களை அகற்றி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதற்கான தீர்வாக எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே தான் உள்ளது.

Apple Macbook யில் இனி M2 சிப் வசதி..! அதில் என்ன சிறப்பு..!

Manoj Krishnamoorthi January 18, 2023

டிஜிட்டல் உலகில் நாம் எலக்ட்ரானிக் சாதனங்கள் இல்லாமல் இருப்பதே இல்லை. இதில் ஆப்பிள் பிராண்டின் மீது மக்களுக்கு அலாதி விருப்பம் உண்டு, இதன் கிளாசிக்கான செயல்பாடு மக்களுக்கு ஆப்பிள் பிராண்டை பயன்படுத்த வைக்கும். ஆப்பிள் நிறுவனம் புதியதாக M2 சிப் வசதியில் MacBook Series லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாற்றத்தால் லேப்டாப்பில் கிடைக்கும் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

2025 முதல் ஆப்பிள் போனில் இந்த மாற்றம் தான் இருக்குமாம்..! | Qualcomm Chips

Manoj Krishnamoorthi January 10, 2023

ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் தங்கள் சாதனங்களில் உள்ள வடிவமைப்பை மாற்ற உள்ளதாக கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் Intel சிப்புக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் வேறு ஒரு சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவலை  கீழே விரிவாக பார்ப்போம். 

உலகின் வேகமான பாரஸ்ஸரை உருவாக்கிய Intel | Intel 13th Gen Processor 

Manoj Krishnamoorthi January 04, 2023

Intel 13வது gen HX சீரியஸ் முக்கியமாக கேமிங் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 24 core கான்ஃபிக்குயுரேஷனில் உருவாகியுள்ள Intel 13th Gen CPU எளிதில் கவரும்படியான பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.