Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57

பங்குச்சந்தை

சென்செக்ஸ் 37 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு...!

Bala August 18, 2022

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.87 புள்ளிகள் அதிகரித்து 60,298 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 12.25 புள்ளிகள் உயர்ந்து 17,956.50 புள்ளிகளாக இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 417 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு..!

Bala August 17, 2022

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.92 புள்ளிகள் உயர்ந்து 60,260.13 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119 புள்ளிகள் அதிகரித்து 17,944.25 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 379 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு..!

Bala August 16, 2022

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 379.43 புள்ளிகள் உயர்ந்து 59,842.21 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்  நிஃப்டி 127.10 புள்ளிகள் உயர்ந்து 17,825.25 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 130 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு...!

Bala August 12, 2022

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.18 புள்ளிகள் உயர்ந்து 59,462.78 புள்ளிகளாக இன்றைய வர்த்தக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.15 புள்ளிகள் அதிகரித்து 17,698.15 புள்ளிககளாக நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்...!

Bala August 12, 2022

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்  சென்செக்ஸ் 106.56 புள்ளிகள் சரிந்து 59,226.04 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29.35 புள்ளிகள் சரிந்து 17,629.65 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கல் கவலையடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 515 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு...!

Bala August 11, 2022

இன்றைய வர்த்தகத்த நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 515.31 புள்ளிகள் உயர்ந்து 59,332.60 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 124.25 புள்ளிகள் உயர்ந்து 17,659 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

சென்செக்ஸ் 581 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடக்கம்..!

Bala August 11, 2022

தொடக்க அமர்வில்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 581.26 புள்ளிகள் உயர்ந்து 59,398.55 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்  நிஃப்டி 159.80 புள்ளிகள் அதிகரித்து 17,694.55 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 

சரிவில் சென்செக்ஸ் :- கை கொடுத்த நிஃப்டி..

Bala August 10, 2022

இன்றைய வர்த்த முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 35.78 புள்ளிகள் குறைந்து 58,817.29 ஆக புள்ளிகளாக வர்த்தக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்  நிஃப்டி 9.65 புள்ளிகள் உயர்ந்து 17,534.75 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. 

சென்செக்ஸ் 62 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடக்கம்..!

Bala August 10, 2022

காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62.13 புள்ளிகள் உயர்ந்து 58,915.20 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதனைதொடர்ந்து தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.30 புள்ளிகள் அதிகரித்து 17,543.40 புள்ளிகளாக இன்றைய வர்த்தகம் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தைகள் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்செக்ஸ் 465 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு..!

Bala August 09, 2022

இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 465.14 புள்ளிகள் உயர்ந்து 58853.70 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 465.14 புள்ளிகள் அதிகரித்து 58853.70  புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.