ஆதித்த கரிகாலனாக விக்ரம்

சோழ தேசத்தின் முடிக்குரிய இளவரசன்

சுந்தர சோழரின் மூத்த மகன்

தனது 12ஆம் வயதிலேயே போர் புரியத் துவங்கிவிட்டார்

நந்தினியுடனான காதல் தோல்வியால் வெறிபிடித்து போரிட்டார்

வீரத்தின் அடையாளம், ஈடு இணையற்ற மாவீரன்

இராட்டிரகூடர்களை விரட்டி காஞ்சியில் சோழக்கொடியை நாட்டியவர்

தனது பெற்றோர்களுக்காக காஞ்சியில் பொன்மாளிகை கட்டி அழகு பார்த்தவர்

வீரபாண்டியனின் தலையை கொண்ட கோப்பரகேசரி