Nandhinipriya Ganeshan February 20, 2023
பிரேக்கப் டே தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்க கூடிய நபருடனான உறவை முறித்துக் கொள்ள விரும்புபவர்கள் அல்லது தங்கள் கடந்தகால உறவை முற்றிலும் தூக்கி எறிய விரும்புபவர்களால் ஒவ்வொரு வருடமும் ஆன்டி வேலடைன் வீக்கில் [காதலர் எதிர்ப்பு வாரம்] பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
Priyanka Hochumin February 14, 2023
பிப்ரவரி மாதம் முழுவதுமே காதலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகவும். அதில் ஒரு வாரம் முழுவதும் காதலில் வெற்றி கண்ட தம்பதிகள் தங்கள் காதலை கொண்டாடும் வாரமாக அமைந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அது முடிந்த அடுத்த நாம் பிப்ரவரி 15 ஆம் நாள் "ஹேப்பி ஸ்லாப் டே" கொண்டாடப்படுகிறது. அன்று முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை காதல் தோல்வி அல்லது காதலில் ஏமாற்றத்தை சந்தித்த நபர்களுக்கான வாரமாக அமைந்துள்ளது. அந்த வகையில் நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி அனைவருக்கும் இனிய அறைதல் நாள்.
Nandhinipriya Ganeshan February 14, 2023
காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.
Nandhinipriya Ganeshan February 13, 2023
காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்ல உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.
Nandhinipriya Ganeshan February 13, 2023
காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.
Mugunthan Velumani February 13, 2023
காதலர் தினம்.. இது வெறும் வார்த்தை அல்ல. நம் உணர்வு, அன்பு, மரியாதை என அனைத்தையும் வெளிப்படுத்தும் உணர்வுப் பூர்வமான வார்த்தை ஆகும். வாழ்க்கையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒருவரிடம் இருந்து பெற நினைப்பது என்றால் அது அன்பு மட்டுமே ஆகும். அன்பின் வெளிப்பாடே, காதலின் வெளிப்பாடு. இதில், காதலர் தினத்தில் பகிரப்படும் காதல் கவிதைகளைக் காண்போம்.
Mugunthan Velumani February 13, 2023
ஒவ்வொரு ஆண்டும் வரும் பிப்ரவரி மாதத்திற்கென காத்திருப்பவர்கள் ஏராளம். பிப்ரவரி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது காதலர் தினமே. ஒரு நாள் என்றில்லாமல் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த காதலர் வாரம் அனைவருக்குமே மிகச் சிறப்பான வாரம் ஆகும். இந்த தினத்தில் தங்களது ஆசைகளை அன்பிற்குரியவர்கள் மீது காட்டும் தருணம் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறப்புத் தருணம் ஆகும். இத்தகைய மறக்க முடியாத தருணத்தைப் போற்றும் வகையில், காதலர்களுக்குக் கொடுக்க வேண்டிய காதல் கவிதைகள் சிலவற்றை இதில் காணலாம்.
Nandhinipriya Ganeshan February 12, 2023
காதலர் தினத்திற்கு முன்னாடி நாள் கிஸ் டே. அன்பு மற்றும் மரியாதையின் தூய்மையான வடிவத்தை வெளிப்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த நாளில் உங்க பார்ட்னரை முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துங்கள். காதலர் வாரத்திலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் நாளாகவும் இதை சொல்கிறார்கள்.
Priyanka Hochumin February 11, 2023
பிப்ரவரி 14 காதலர் தினம்! ஆனால் அன்று மட்டும் இல்லாமல் பிப்ரவரி 7 ஆம் தேதி முதலே காதல் கொண்டாட்டத்திற்கான நாட்கள் தொடங்கிவிட்டது. அந்த ஒவ்வொரு நாளுக்கும் தனி தனி சிறப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளது. அதே போல பிப்ரவரி 12 ஆம் தேதி "Hug Day" கொண்டாடப்படுகிறது.
Nandhinipriya Ganeshan February 11, 2023
உங்க வாழ்க்கை துணை உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் நாள். அதாவது, எந்த காரணத்திற்காகவும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரையொருவர் பிரியாமல் ஒன்றாக இருப்போம் என்று வாக்குறுதி கொடுக்கலாம்.