Nandhinipriya Ganeshan February 01, 2023
மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் 12 ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin February 01, 2023
மீன ராசிகர்களுக்கு ராசி நாதன் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருப்பது சிறப்பான பலன்களை அளிக்கும். மாசி மாதமானது மீன ராசியினருக்கு வேலை குறித்த கவலை இல்லாமல் இருக்கும். அதாவது வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, போனஸ் உள்ளிட்ட வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும் மாதமாக அமையலாம். இருப்பினும் உயர் அதிகாரிகளின் குடைச்சல் இருக்கும், அதனால் தளர்ந்து போகாமல் உண்மையாக வேலை செய்யுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
Priyanka Hochumin February 01, 2023
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் கடந்த மாத மிகவும் வகிரம்மான நிலையில் இருந்ததால் உங்களுக்கு எல்லாமே கஷ்டங்களை மட்டுமே தந்திருப்பார். ஒரு குழப்பம் நிறைந்த சூழ்நிலையில் இருந்திருப்பீர்கள். ஏதேனும் காரணத்திற்காக சற்று பதற்றத்துடன் இருந்திருக்கலாம். நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்கள் நடக்காமல் போகலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு, வேலை இடத்தில் நிம்மதி இல்லாமல் என்று மாறி மாறி சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதிக சம்பளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைக்கும். மாணவர்கள் தீர்மானத்துடன் படிக்க ஆரம்பிப்பீர்கள்.
Nandhinipriya Ganeshan February 01, 2023
சனிபகவானை ராசி அதிபதியாக கொண்ட மகர ராசியினரே! ஜென்ம சனியால் கடந்த சில காலமாகவே படாதுபாடுபட்டிருப்பீர்கள். ஆனால், நடந்த முடிந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு ஜென்ம சனி முழுவதுமாக விலகி, நல்ல காலம் பிறந்துவிட்டது. இதனால், பணியிடத்தில் இருந்தவந்த சஞ்சலங்கள் அனைத்தும் விலகப் பெறுவீர்கள். தடைப்பட்டு நின்ற முக்கிய காரியங்கள் விரைவில் நடந்து முடியும். சிலருக்கு கல்வி, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, மனதில் புது தெம்பும், தைரியமும் பிறக்கும்.
Priyanka Hochumin February 01, 2023
கடந்த மாதம் சூரிய பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்ததால் எல்லாமே தலைகீழாகத் தான் நடந்திருக்கும். வேலை இடத்தில் சிக்கல், தொழிலில் வீழ்ச்சி, குடும்பத்தில் சங்கடம் என்று நிம்மதியாக இருக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த மாசி மாதத்தில் ரிஷப ராசிக்கு சூரிய பகவான் களஸ்தர ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. இதனால் உங்களுக்கு ஒரு விதமான சோம்பல், மன உளைச்சல் என்று இருக்கும் நிலை மாறி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும் மாதம் இது.
Priyanka Hochumin February 01, 2023
ரிஷப ராசியினர்களே உங்களுடைய ராசி நாதர் சுக்கிர பகவான் உச்சத்தில் இருப்பதால் நீங்கள் தொட்டது எல்லாம் வெற்றியை காணும் நேரமாக அமையும். உங்க ஜாதகத்தில் திசா புத்தி நடக்கும் நபர்களுக்கு இந்த மாசி மாதம் பொன்னான மாதமாக இருக்கும். சனி பகவான் தொழில் ஸ்தானத்திலும், புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலும், குரு பகவான் லாப ஸ்தானத்தின் அதிபதியாகவும் இருக்கிறார். இந்த மாசி மாத்தில் அனைத்து கிரகங்களும் ரிஷப ராசியினருக்கு அமைந்துள்ளது.
Nandhinipriya Ganeshan February 01, 2023
சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசியினரே! இந்த மாதம் 6 ஆம் இடத்தில் இருக்கும் உங்க ராசி அதிபதி உங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சிகரமான சூழல்கள் உருவாக்குவார். உத்தியோகத்தில் இத்தனை நாட்களாகபட்ட கஷ்டத்திற்கு உண்டான பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரியிடம் இருந்த சங்கடங்கள் விலகி, ஆதரவு பெருகும். இருப்பினும், சனி பகவான் உங்க ராசிக்கு 5ஆம் இடத்தில் இருப்பதால், ஏற்கனவே செய்துக்கொண்டிருந்த வேலையை விடக்கூடிய சூழலும் ஏற்படும். ஆனால், அது உங்களுக்கு சாதகமாக தான் இருக்கும்.
Gowthami Subramani February 01, 2023
மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
Gowthami Subramani January 31, 2023
மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
Gowthami Subramani January 31, 2023
மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.