Nandhinipriya Ganeshan March 06, 2023
அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் 12 ராசிக்காரர்களும் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan March 06, 2023
இந்த தமிழ் புத்தாண்டு மீன ராசியினருக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகிறது. அதாவது, சில விஷயங்களில் நன்மைகளை கொடுத்தாலும், சில விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். இந்த ஆண்டின் முதல் பகுதி அதாவது அக்டோபர் மாதம் வரை அமோகமான நன்மைகள் நடைபெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம், பொருளாதாரம் மேம்படும், திருமண முயற்சி கைகூடி வரும், புதிய தொழில் தொடங்கும் யோகம், புதிய வீடு, மனை வாங்குதல் என அமோகமான பலன்களை அனுபவிப்பீர்கள்.
Nandhinipriya Ganeshan March 06, 2023
கும்ப ராசியினரே! கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம். அதாவது, இந்த புத்தாண்டு அதிகளவில் நற்பலன்கள் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே, எந்த செயல்களிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, திருமண முயற்சியில் ஈடுபட நினைக்கும் கும்ப ராசியினருக்கு பல சிரமங்கள், தடை, தாமதங்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.
Nandhinipriya Ganeshan March 04, 2023
அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் மகர ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan March 02, 2023
தனுசு ராசியினரே! இந்த சோபகிருது வருடம் உங்களுக்கு பல ஏற்றங்களையும், மேன்மைகளையும் கொடுக்கப் போகிறது. தொழில் இருந்த நஷ்டங்கள், இழுபறிகள், நெருக்கடிகள் அனைத்தும் விலகி முழுமையான ஏற்றம் ஏற்படப்போகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் தனுசு ராசியினருக்கு திருமண யோகம் கைக்கூடி வரும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதல், அன்னோநியம் அதிகரிக்கும். பிரிந்த இருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
Gowthami Subramani March 02, 2023
அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் கடக ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
Gowthami Subramani March 02, 2023
அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
Gowthami Subramani March 01, 2023
அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin March 01, 2023
அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் விருச்சிக ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin March 01, 2023
அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.