Tue ,Sep 26, 2023

சென்செக்ஸ் 66,023.69
14.54sensex(0.02%)
நிஃப்டி19,674.55
0.30sensex(0.00%)
USD
81.57

குடியரசு தின கோலம்

சிம்பிள் கொடி கோலங்கள் | Simple Flag Rangoli Designs 2023

Nandhinipriya Ganeshan January 23, 2023

வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் சிறப்புவாய்ந்த முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் (Republic Day of India) விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் விடுதலைக்காக உயிர் கொடுத்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்படும். பள்ளி, கல்லூரி, வீதி என பல்வேறு இடங்களில் இந்த நாளன்று கோலப்போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவதும் வழக்கம். அதுமட்டுமல்லாமல், போட்டிகளில் தான் போட வேண்டும் என்று கிடையாது, நாமும் நம் வீட்டில் தேசிய கொடி வண்ணங்களில் கோலமிட்டு நமது தேச பற்றினை வெளிப்படத்தலாம். அந்தவகையில், குடியரசு தினத்தன்று போட வேண்டிய தேசிய கொடியினால் ஆன அழகான ரங்கோலி கோலங்களை இங்கே பதிவிட்டுள்ளோம். உங்களுக்கு பிடித்த கோலங்களை தேர்ந்தெடுத்து, குடியரசு தினத்தை கொண்டாடுங்கள். 

குடியரசு தின கோலங்கள் | Republic Day Rangoli Easy 2023

தேசிய கொடி நிறத்தில் கோலம் குடியரசு தின கொண்டாட்டம் ஆரம்பம் | Rangoli Kolam for Republic Day

Priyanka Hochumin January 22, 2023

இந்த பதிவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியின் நிறத்தை பயன்படுத்தி போட்ட கோலங்கள் உள்ளன. இந்தியாவில் எந்த விசேஷமான நாளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற கோலங்களை வாசலில் போடுவது வழக்கம். இன்னும் கொஞ்ச நாட்கள் தான் நமக்கு 74வது குடியரசு தினம் வரப்போகிறது. அன்று நம்முடைய தேசப்பற்றை வெளிப்படுத்த வாசலில் இப்படி தேசிய கொடி நிறத்தில் கோலங்களை போட்டு வெளிப்படுத்துங்கள். இது ஒருவிதமான மகிழ்ச்சி தானே! உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

குடியரசுத் தினத்திற்கு உங்கள் ஸ்கூலில் எந்த கோலம் போட போறீங்க..| Republic Day Special Kolam

Gowthami Subramani January 22, 2023

குடியரசு தினத்தன்று வாசலில் அழகான கோலங்கள் போடுவது, போட்டி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதில், முதலில் செய்வது வாசலில் போடும் கோலங்களே ஆகும். தேசியக் கொடி, இந்தியா வரைபடம் என விதவிதமான கோலங்கள் உள்ளன. அந்த வகையில், குடியரசுத் தினத்திற்கு நீங்கள் போட வேண்டிய அழகான கோலங்களைப் பற்றிக் காணலாம்.

குடியரசு தினத்திற்கு பள்ளி, கல்லூரிகளில் போட வேண்டிய ரங்கோலி கோலங்கள்..! | Republic Day Rangoli Kolam

Gowthami Subramani January 22, 2023

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற ஒவ்வொரு சிறப்பான நாள்களிலும், அந்தந்த தினத்திற்கான கோலங்களை வாசலில் போடுவதைப் பார்த்திருப்போம். அது போலவே, இந்த குடியரசு தினத்தில் நம் வாசலில் போட வேண்டிய சில கோலங்களைப் பற்றி இதில் காண்போம். மேலும், குடியரசுத் தினத்தில் பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவற்றில் கோலம் போட்டு குடியரசுத் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவர். இந்தப் பதிவில், குடியரசு தினத்தில் போட வேண்டிய கோலங்களைப் பார்ப்போம்.

குடியரசு தினத்தில் கோலப்போட்டி வச்சா இப்படி போடுங்க | Kudiyarasu Dhinam Kolam

Priyanka Hochumin January 22, 2023

இந்த பதிவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியின் நிறத்தை பயன்படுத்தி போட்ட கோலங்கள் உள்ளன. இந்தியாவில் எந்த விசேஷமான நாளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற கோலங்களை வாசலில் போடுவது வழக்கம். இன்னும் கொஞ்ச நாட்கள் தான் நமக்கு 74வது குடியரசு தினம் வரப்போகிறது. அன்று நம்முடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் வாசலில் இப்படி தேசிய கொடி நிறத்தில் போட்ட கோலங்களை போட்டு வெளிப்படுத்துங்கள். இது ஒருவிதமான மகிழ்ச்சி தானே! உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

குடியரசு தினத்தன்று என்ன கோலம் போடலாம் இதோ சில ஐடியாஸ் | Republic Day Rangoli Kolam

Priyanka Hochumin January 21, 2023

இந்தியாவில் எந்த விசேஷமான நாளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற கோலங்களை வாசலில் போடுவது வழக்கம். இன்னும் கொஞ்ச நாட்கள் தான் நமக்கு 74வது குடியரசு தினம் வரப்போகிறது. அன்று நம்முடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் வாசலில் இப்படி தேசிய கொடி நிறத்தில் போட்ட கோலங்களை போட்டு வெளிப்படுத்துங்கள். இது ஒருவிதமான மகிழ்ச்சி தானே! இந்த பதிவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியின் நிறத்தை பயன்படுத்தி போட்ட கோலங்கள் உள்ளன. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

குடியரசு தினத்திற்கு இப்படி கோலம் போடுங்க...! | Republic Day Special Kolam

Gowthami Subramani January 21, 2023

ஒவ்வொரு சிறப்பான தினத்திற்கும், அந்த தினத்திற்கு ஏற்ற கோலங்களை நம் வாசலில் போடுவோம். அவ்வாறே, குடியரசுத் தினத்தை முன்னிட்டு கோலங்கள் போடப்படுகின்றன. அதிலும், குறிப்பாக அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் குடியரசுத் தினத்தைப் போற்றும் வகையில் கோலங்கள் போடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் படி, இதில் சில குடியரசு தின கோலங்களைப் பற்றிக் காண்போம்.