Gowthami Subramani January 04, 2023
வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin January 04, 2023
தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
Gowthami Subramani January 04, 2023
வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan January 04, 2023
தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் 12 ராசிக்காரர்கள் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
Gowthami Subramani January 04, 2023
வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin January 03, 2023
தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
Nandhinipriya Ganeshan January 03, 2023
ஒரு கஷ்டத்தில் இருந்து இன்னொரு கஷ்டத்திற்கு போகறோம் என்ற பயத்திலேயே இந்த தை மாதம் ஆரம்பமாகிறது. ஏனென்றால், கண்டக சனியில் இருந்து தப்பித்த கடக ராசியினர் வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி அஷ்டமத்து சனியில் நுழைய போகிறீர்கள். கண்டக சனிக்காலத்தில் உடல் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்திருப்பீர்கள். இந்த மாதத்தில் அனைத்து உடல் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கப்போகிறது. மேலும், குருபகவான் சாதகமாக இருப்பதால் தனவரவில் இருந்த தடை, இழுபறி விலகும். புதிய முயற்சிகள் அனைத்தும் ஈடேறும்.
Priyanka Hochumin January 03, 2023
தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
Nandhinipriya Ganeshan January 03, 2023
வாழ்க்கையை எதார்த்தமாகவும் மகிழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளும் ரிஷப ராசியினரே. ராசி அதிபதியான சுக்கிர பகவான் வரும் தை 8 ஆம் தேதிக்கு பிறகு உங்க ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருந்து 10 வது இடத்துக்கு சஞ்சாரம் ஆவதால், அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. உங்களை அறியாமலேயே தெய்வீக ஈடுபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரைக்கும் நல்ல வேலையே இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு ஏற்படும். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.