Tap to Read ➤

வெளிநாட்டு கடற்கரையையே தூக்கி சாப்பிட்டுவிடும் நம் நாட்டின் கடற்கரைகள்

Best Tamil Nadu Beaches
உப்பு காற்று மற்றும் வெது வெதுப்பான மணலில், நீல நிற கடற்கரை அருகே சூரிய குளியல் குளிப்பது வெளிநாட்டினரிடையே உள்ள ஒரு பழக்கம். இப்போது இது இந்தியாவிலும் வளர்ந்து வரும் ஒரு பழக்கமாகும்.
வெளி நாட்டில் இருப்பது போன்று அழகான நீல நிற கடற்கரைகள் நம் நாட்டில் இருக்கிறதா?ஆம் இருக்கிறது. நமக்கு பக்கத்திலேயே இருப்பதால் இவற்றின் அருமை நமக்கு தெரியவில்லை. இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களில் அழகான கடற்கரைகள் இருந்தாலும் நாம் பார்க்க போவது தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கின்ற அழகான நீல நிற கடற்கரைகளை பற்றி தான்.
தனுஷ்கோடி , ராமேஸ்வரம்
மணப்பாடு,
தூத்துக்குடி
கோவளம்,
சென்னை
போதி பீச்,
விழுப்புரம்
ஈடன் கடற்கரை,
புதுச்சேரி
நோனாங்குப்பம் பீச், புதுச்சேரி
கோடியக்கரை, வேதாரண்யம்
வீராம்பட்டினம் பீச், புதுச்சேரி