Tap to Read ➤
Meenakshi Chaudhary Biography
Meenakshi Chaudhary Latest : தமிழில் அறிமுகமாகும் மிஸ் இந்தியா அழகி
Meenakshi Chaudhary Movies :
மீனாட்சி சௌத்ரி 5 மார்ச் 1997 ஆம் ஆண்டு, பஞ்ச்குலா மாவட்டத்தில் அரியானா மாநிலத்தில் பிறந்து உள்ளார்
மீனாட்சி சௌத்ரி கடந்த 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி ஆவார்
இவர் தெலுங்கு படங்களில் நடித்து, தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கி உள்ளார்
இவர் தெலுங்கில் இச்சட்ட வஹனமுலு நிலுபரடு, கில்லாடி மற்றும் ஹிட் 2 போன்ற படங்களில் நடித்து உள்ளார்
இவர் மற்ற மொழி படங்களிலும் நடிக்க உள்ளார். இவர் "கொலை" என்ற படத்தின் மூலம்
தமிழில்
அறிமுகம் ஆக உள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் "கொலை" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்
இவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ள இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.