Tap to Read ➤
Actress Shraddha Das Photos | Shraddha Das Hd Images
Shraddha Das Hot Images: கிளாமர் ட்ரெஸ்ஸில் சொக்க வைக்கும் அழகு - நடிகை ஷ்ரத்தா தாஸின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்
ஷ்ரத்தா தாஸ் 4 மார்ச், 1987 ல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெங்காலி பெற்றோருக்கு பிறந்தார்.
இவரது தந்தை சுனில் தாஸ் ஒரு தொழிலதிபரும், தாயார் சப்னா தாஸ் இல்லத்தரசியும் ஆவார்கள்.
ஷ்ரத்தா தாஸ் ஒரு நடிகை மற்றும் மாடல் . இவர் முக்கியமாக இந்திய மொழி படங்களில் தோன்றுகிறார்.
இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான "சித்து ஃப்ரம் சிகாகுலம்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் 18. 20 லவ் ஸ்டோரி, டைரி, ஆதிநேதா, ஆர்யா 2 போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
2010 இல் வெளியான "லாகூர்' என்ற ஹிந்தி படத்தில் மருத்துவராக நடித்து இருந்தார். இப்படத்திக்காக நல்ல பாராட்டை பெற்றார்.
நடிகை ஷ்ரத்தா தாஸ் சமுக வலைத்தளத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் தன்னுடைய கவர்ச்சி படத்தை ஷேர் செய்துள்ளார்.
நடிகை ஷ்ரத்தா தாஸின் இந்த படங்கள் அவரது ரசிகர்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.