Tap to Read ➤

அவள் உலக அழகியே.. த்ரிஷா கிருஷ்ணன்!

த்ரிஷா கிருஷ்ணன் பற்றி சுவாரஸ்ய தகவல்கள்..
20 வருடங்களாக தென்னிந்திய சினிமா உலகில் நம்பர்-1 நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன்.
ஜோடி திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.
லேசா லேசா படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் கால் பதித்தார். இதுதான் த்ரிஷாவின் முதல் படம்.
தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து நீ மனசு நாக்கு தெலுசு என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் ஜெசியாக அனைவரது நெஞ்சங்களையும் இடம் பிடித்தார்
இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் குந்தவையாக நடித்த த்ரிஷாவை ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே கொண்டாடி வருகின்றது.
இவர் தமிழில் மட்டும் 35 படங்கள் நடித்துள்ளார். சாமி, மங்காத்தா, திருப்பாச்சி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷாவின் பிளாக் பாஸ்டர் படங்கள்.
40 வயதானலும் அதே அழகை கொண்டிருக்கும் அழகு பதுமை த்ரிஷா. இவரை பார்த்து வியக்காதவர்களே இல்லை.
பொன்னியின் செல்வன்படத்தில் நடித்தன் மூலாமாக மீண்டும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகமாக்கியுள்ளார்.
என்ன அழகு.. எத்தனை அழகு.. வசீகரிக்கிறது இந்த வயதிலும் அவரது அற்புத அழகை சொல்ல வார்த்தையே இல்லை.