Tap to Read ➤
அதிதி ஷங்கருக்கு இப்படியெல்லாம் நடக்க காரணம் இதுதானாம்?
அதிதி ஷங்கருக்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் சமூக வலைத்தள வாசிகள்
இந்திய சினிமாவின்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள்
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு நடிகையாகியுள்ளார்
சினிமா மீது கொண்ட மோகம் இவரை நடிகையாக்கியுள்ளது.
கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்
தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்
இரண்டாவது படம் முடிவதற்குள்ளே பல படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது
முதல் படத்தில் நடிப்பதற்கே ரூபாய் 25 லட்சம் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது
பாடும் திறமையையும் கொண்டிருந்த இவருக்கு யுவன் ஷங்கர் ராஜா வாய்ப்பளித்தார்
ஷங்கரின் மகளாக இருப்பதினாலேயே அடுத்தடுத்த
வாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன என சமூக வலைத் தளங்களில் பேச்சு