Tap to Read ➤

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம் | Agent Kannayiram Movie Review

இதோ ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்பட விமர்சனம்
ஏஜென்ட் கண்ணாயிரம் கிராமத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களைக் கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்.
எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் பல முயற்சி செய்யும் டிடெக்டிவ்.
மர்மமான ரயில் தண்டவாள கேஸ் கிடைக்கிறது. இதன் பின்னணியை உடைப்பது தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.
ஒவ்வொரு நிமிடமும் அடுத்த என்ன நடக்கும்  என்ற திரைக்கதை.
சந்தானத்தின் உதவியாளராக வரும் கதாநாயகி ரியா சுமன் நடிப்பு கதைக்கு ஏற்ற யதார்த்தமாகும்.
தன் நண்பனின் உதவியால் மெடிக்கல் மாவியாவை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் என்ன செய்ய போகிறார் என்பது தான் படத்தில் திருப்பம்.
பக்க ஃப்மிளி காமெடி மெண்டிரியல் தான் "ஏஜென்ட் கண்ணாயிரம்"
மொத்தத்தில் - 4/5
மேலும் அறிய