Tap to Read ➤

வாழைப்பழத்தில் இவ்ளோ நன்மைகளா?

வாழைப்பழத்தின் வகைகளும் அதன் நன்மைகளும்..!!
ரஸ்தாளி பழம் - வயிற்று போக்கை குணப்படுத்த இந்த பழத்தை பிசைந்து நீரில் கலந்து குடித்தால் போதும்
பேயன் வாழைப்பழம் - குடல் புண், உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம்.
மொந்தம் வாழைப்பழம் - மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும், உடலில் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது
பச்சை நாடா வாழைப்பழம் - இரத்த உற்பத்தியை அதிகரிக்க, மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது
நேந்திர வாழைப்பழம் - வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும், உடல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது
கற்பூரவள்ளி - இரத்த உற்பத்திக்கு, தலைவலி, தோலில் ஏற்படும் புண்களை சரி செய்யவும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது
செவ்வாழை பழம் - மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யவும், கண் பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது
எலச்சி வாழைப்பழம் - செல்களின் செயலை சீராக்கவும், மலச்சிக்கலை சரி செய்யவும் உதவுகிறது