மிக அழகான இந்திய பெண் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இதோ...
ஹர்லீன் தியோல் இந்தியா – இங்கிலாந்து மோதிய முதல் டி-20 போட்டியின் முதல் இன்னிங்ஸில் அசத்தலான கேட்சை பிடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
ஹர்மன்பிரீத் கவுர் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி சதம் விளாசியதில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது
ஜெமிமா ரோட்ரிக்ஸ் மும்பை பெண்கள் துடுப்பாட்ட அணியின் பன்முக வீராங்கனை ஆவார். இவரை இரட்டைசதம் அடித்த பெண் சேவக் என்று அழைத்தனர்
மிதலி ராஜ் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனையை அரங்கேற்றியுள்ளார். அர்ஜூனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்
மோனா மெஷ்ரம் இவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார் . இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வலது கை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார்.
நேஹா தன்வர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார், இவர், 2004 இல் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கி 2011 இல் சர்வதேச அளவில் அறிமுகமானார்
வேதா கிருஷ்ணமூர்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. கர்நாடகாவில் பிறந்த இவர், இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஆவார்.
தனியா பாட்டியா இந்திய பெண் கிரிக்கெட் வீரரான இவர்மேல்நிலை பள்ளியில் பயிலும் பொழுதே, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கின் கீழ் பயிற்சி பெற்றார்.
பிரியா புனியா இந்திய கிரிக்கெட் அணி வீரரான இவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு, இவரது தந்தை ரூ.22 லட்சம் செலவில் மைதானத்தையே வாங்கிக் கொடுத்துள்ளார்
ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர், 2021 ஆம் ஆண்டின் சர்வதேச அளவில் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதைப் பெற்றார்.