Tap to Read ➤

வெற்றிலை போட்ட பிறகு சாப்பிட கூடாத உணவு வகைகள்

வெற்றிலை அபரிமிதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது கசப்பான மற்றும் கடுமையான சுவையைக் கொண்டுள்ளதால் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது .
பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலையில் கார குணம் உள்ளது. இது வயிறு மற்றும் குடலில் உள்ள pH ஏற்றத் தாழ்வுகளை நடுநிலையாக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வெற்றிலை, பெரும்பாலும் சுவைக்காக தான் சாப்பிடப்படுகிறது. இது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியம் ஆனதும் கூட. ஆனால், வெற்றிலை போட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள் உள்ளன. அவை என்ன என்பதை இதில் பார்ப்போம்.
பால்
மருந்துகள்
பழச்சாறுகள்
மசாலா பொருள்கள்
குளிர்ந்த நீர்
குளிர்ந்த உணவுகள்