Tap to Read ➤

அடடே…... எதிர்பார்த்தது நடந்து விட்டதே..

ராபர்ட் செய்த வேலையால் எங்களது குடும்பம் மனவேதனையில் உள்ளது. பிக்பாஸ் சீசன் 6  ரச்சிதா கணவர் தினேஷ் குமுறல்.. கடைசியில் தினேஷ் நினைச்சது தான் நடந்து விட்டது...
விஜய் டிவி பிரபலமான சீரியல் நடிகை ரச்சிதாவிற்கென ரசிகர் பட்டாளமே உண்டு
இவர் பிக்பாஸில் என்ட்ரி ஆன பிறகு, இவரது கியூட் ஆக்டிவிட்டிஸை ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்
ரக்சிதா தனது கணவர் தினேஷ்-ஐ விட்டுப் பிரிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
பிக்பாஸ் என்றாலே அதில் லவ் ஸ்டோரி இல்லாமல் இருக்காது. அதன் படி, பிக்பாஸ் சீசன் 6-ல் ரச்சிதாவுக்கும் காதல் ப்ரோபோஸ் வந்துள்ளது
அது வேற யாரும் இல்ல. நம்ம ராபர்ட் மாஸ்டர் தான். ரச்சிதா மீது காதல் கொண்டு பிக் பாஸில் அவர் செய்கையைக் கண்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தார்கள்
ரசிகர்கள் மட்டுமல்லாமல், ரச்சிதா கணவர் தினேஷூம் தனது கோபத்தையும், வெறுப்பையும் காட்டி வருகிறார்.
அதே போல, ரச்சிதாவிடம் போன் நம்பர் கேட்டு ரொம்ப டார்ச்சர் செய்துள்ளார் ராபர்ட். போன் நம்பர் தர வேண்டிய அவசியமில்லையே என ரச்சிதா கூறியுள்ளார்
இந்நிலையில், இந்த வார நாமினேஷனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராபர்ட்டை நாமினேட் செய்துள்ளார் ரச்சிதா
ராபர்ட் மாஸ்டருக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. விளையாட்டைத் தனியாக விளையாட வேண்டும் என ரச்சிதா கூறினார். இதையே தினேஷூம் கூறி ராபர்ட் குறித்து பதிவிட்டிருந்தார்
சினிமாவில் பல வாய்ப்புகள் கிடைத்தும், ராபர்ட் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த இன்னிங்சையும் விட்ட ராபர்ட் வெளியேறுவது தான் சரி என்று தினேஷ் கூறினார்.
ராம், மணிகண்டன் போன்றோர் பல கனவுகளுடன் பிக் பாஸ் வந்துள்ளனர். இவர்களுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று தனது ஓட்டை ராமுவுக்கு அளித்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.