Tap to Read ➤
BTS Jung Kook FIFA World Cup Photos
FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ஊக்குவிக்க பாடிய Jung Kook-ன் போட்டோஸ்
FIFA உலகக்கோப்பை கால்பந்து கோலாகலமான கலை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தது.
அதில் உலகின் முன்னணி K pop பேண்ட் BTS இல் இருந்து Jung kook பாடியுள்ளார்.
அந்த பாடல் வீடியோ தான் தற்போது வரை ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
Suga
இது குறித்து அவரின் பேண்ட் மேட் Suga கவுண்டவுன் உடன் ஷ்கிரீன் ஷாட்டை பதிவிட்டுள்ளார்.
V
நெருங்கிய நண்பரான V அவரின் பொமரேனியன் நாய் குட்டியுடன் பார்ப்பதை பதிவிட்டுள்ளார்.
RM
BTS பேண்டின் லீடர் RM இரண்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அவற்றின் மீது தீ ஈமோஜிகள் உள்ளவாறு போஸ்ட் செய்துள்ளார்.
J-Hope
பேண்ட் மேட் மற்றும் சீனியர் J-Hope அவரின் நடனத்தை பார்த்து சிலிர்த்து போனதாக வீடியோ பதிவிட்டுள்ளார்.
மேலும் பார்க்க...