Tap to Read ➤
இணையத்தில் கசிந்த சில்லா சில்லா பாடல்...!
#ChillaChilla
#ChillaChilla
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் புதிய படம் துணிவு
#ChillaChilla
போனி கபூரின் தயாரிப்பில் அஜித்தின் மூன்றாவது படமாக வெளியீடு.
பொங்கல் 2023 வெளியீடு
#ChillaChilla
வாரிசு படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியான நிலையிலும் துணிவு பாடல்கள் குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது.
துணிவு படத்தின் முதல் சிங்கிள் வரும் டிசம்பர் 9ம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு
#ChillaChilla
இந்நிலையில் அதற்கு முன்பாகவே சில நொடிகள் பாடல் இணையத்தில் லீக்கானது
உடனடியாக அனைத்து வீடியோக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்