Tap to Read ➤
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் | Christmas Celebration Ideas
உலகின் மிக ஆடம்பரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும் நாடுகளின் பட்டியல்….
Cliveden House - Berkshire, UK
கிளைவ்டன் மாளிகை சுமார் 300 ஏக்கர் நேஷனல் எஸ்டேட்டில் அரச ரீதியாக கோலாகல அலங்காரங்களுடன் கொண்டாடுவதில் புகழ்பெற்றது.
Hotel de Crillon - A Rosewood Hotel, Paris சினிமாவில் மாயாஜால உலகை போல ஏற்பாடுகள் நம் கண்ணை நாமே நம்ப முடியாத அளவிற்கு கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும்.
Adare Manor - Ireland இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடமாக திகழும் அயர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.
The Stafford London - England மாகாணத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தனியார் குடியிருப்புக்காக கட்டப்பட்ட 5 ஸ்டார் சொகுசு ஹோட்டல் ஆகும்.
Helena Bay Lodge - New Zealand 800 ஏக்கர் தனியார் விவசாய நிலங்கள், புல்வெளிகள், கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது
The Resort at Pedregal - மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா பெனின்சூலா தெற்கு முனையில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் தளமாகும்.
Burj Al Arab Jumeirah - உலகின் மிக உயரமான கட்டிடம் இருக்கும் Dubai இல் வானவேடிக்கை, கடைகள் கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும்.