வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கிராம்பு மிகவும் சுவையான மசாலாப் பொருள். இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷம். இது நிறைந்த ஆயுர்வேத பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
கிராம்புகளை உட்கொண்டால் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை கிடைக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிராம்புகளை சாப்பிட்டால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவை என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம்