ஜனவரி 1 அன்று புத்தாண்டைக் கொண்டாடாத நாடுகள் மற்றும் மாநிலங்கள்
ஜனவரி 1 ஆம் தேதியை உலக நாடுகள் புத்தாண்டாக கொண்டாடுகின்றன.
புத்தாண்டை உலக மக்கள் வான வேடிக்கைகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடுவார்கள். ஜனவரி 1 ஆம் தேதியை தவிர்த்து பல தேதிகளிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. அவை எந்த நாடுகள் மற்றும் மாநிலங்கள் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.