இன்னைக்கு எபிசோட்ல தனக்கு ஏதோ நடக்க போகிறதுன்னு அப்பத்தா நம்புறாங்க. நான் இல்லைனாலும் பரவால நீ நினைச்சத நடத்தியே தீரணும்னு சொல்றாங்க.
குணசேகரன் பொண்ணு அண்ணனை பத்தி சொல்ல, பொம்பளைங்க ஏன் இப்படி பண்றீங்கன்னு திட்டுறாங்க. அவ இப்ப என்ன தப்பா கேட்டுடானு கோபத்தில் எதிர்த்து பேசுகிறாள் நந்தினி.