Tap to Read ➤
சின்னவர் உதயநிதி ஸ்டாலின்...
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. முந்தைய ஆண்டுகளில் இல்லாத ஸ்பெஷல்…
நடிகராக திரையில் தோன்றும் முன்பே, கட்சித் தலைவரின் மகனாக பிரபலம் அடைந்தவர் உதயநிதி ஸ்டாலின்.
இருப்பினும் திரைப்படத் துறையில் இவர் காட்டிய ஆர்வத்தால், இவருக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
நடிகனாக மட்டுமல்லாமல், அரசியலின் மூலம் மக்களின் இதயத்தை வெல்ல திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றார்.
இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களுக்கு உதவினார்.
கடும் மழைப்பொழிவால் மக்கள் அவதியுற்ற இந்த நிலையில், தனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தினார்.
இருப்பினும், திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக பிறந்தநாள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இது போன்ற இனிப்பான சம்பவங்களுடன், இவர் நடித்து சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கலகத்தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
www.searcharoundweb.com
Click Here