Tap to Read ➤

Images Of Actress Sakshi Agarwal | Images Of Sakshi Agarwal Hot

Sakshi Agarwal HD Photos: சேலையில் கெறங்க வைக்கும் அழகில் சாக்‌ஷி அகர்வாலின் ஸ்டன்னிங் கிளிக்ஸ் இதோ
சாக்‌ஷி அகர்வால் ஜூலை 20, 1990 அன்று அல்மோரா மாவட்டம், உத்தர்காண்டில் பிறந்தார்.
இவரின் தந்தை இராஜஸ்தானையும், தாய் பஞ்சாப்பையும் சேர்ந்தவர்கள்.
சாக்‌ஷி அகர்வால் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியும் ஆவார் .
தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னட படங்களில் நடித்திருந்தார்.
2014 ல் வெளியான "சாப்ட்வேர் கண்டா" என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு வெளியான "யூகன்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
2018 ல் மலையாளத்தில் "ஓராயிரம் கிணக்கலால்" என்ற படத்தில் நடித்திருந்தார்.
சாக்‌ஷி அகர்வால் பிக் பாஸ் தமிழ் 3 ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
கடைசியாக அரண்மனை 3 ல் நடித்து இருந்தார். இவர் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.