Tap to Read ➤
ஐ.பி.எல் மினி ஏலத்தில் அதிக விலை போக வாய்ப்புள்ள வீரர்கள் யார்? யார்?
ஐ.பி.எல் மினி ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களில் அனைத்து அணிகளும் வாங்க போட்டிப்போடும் வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியல்
நிக்கோலஸ் பூரான் அடிப்படை விலையாக 2 கோடியைப் பதிவு செய்துள்ளார்.
கேன் வில்லியம்சன் அடிப்படை விலையாக 2 கோடியைப் பதிவு செய்துள்ளார்.
மயங்க் அகர்வால் அடிப்படை விலையாக 1 கோடியைப் பதிவு செய்துள்ளார்.
ஹாரி புரூக்
அடிப்படை விலையாக 1.5 கோடியைப் பதிவு செய்துள்ளார்.
ரிலீ ரோசோவ் அடிப்படை விலையாக 2 கோடியைப் பதிவு செய்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.
சாம் கர்ரன்
அடிப்படை விலையாக ரூ.2 கோடி நியமித்துள்ளார்.
கேமரூன் கிரீன்
அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.
மனிஷ் பாண்டே அடிப்படை விலையை 1 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.
கிறிஸ் லின்
அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நியமித்துள்ளார்.