Tap to Read ➤

John Wick

நீ யார்கிட்ட மோதி இருக்க தெரியுமா....?John Wick
ஜான் விக் வன்முறையை கைவிட்டு அமைதியாக வாழும் ஒரு முன்னால் கூலிப்படை கொலையாளி .
மனைவியின் இழப்புக்கு பிறகு ஒரு நாய்க்குட்டியுடன் அமைதியாக வாழுகிறான்.
தனிமைக்கு துணையாக இருந்த  நாய்க்குட்டியை கொன்று, சிலர் ஜான் விக்கின் காரை  திருடுகின்றனர்.
தன் காரை திருடியது ரஷ்ய மாஃபியா தலைவனின் மகன் என்பதை அறிந்து கொள்கிறான்.
ஜான் மீண்டும் வேட்டைக்கு தயாராகுகிறான்...
ஜான் விக் வந்தால் ஆபத்து என  ரஷ்ய மாஃபிய தலைவன் பாதுகாப்பை கூட்டுகிறான்
தன் நாயை கொன்று காரை திருடிய எதிரியை அழிக்க மிருகமாக மாறுகிறான்
ரஷ்ய நகரமே ரத்த களமாக மாறும் சண்டை.
ஜான் விக்அனைவரையும் அழித்து மீண்டும் ஒரு நாயுடன் அமைதியான வாழ்க்கைக்கு  திரும்புகிறான்..