Tap to Read ➤
கார்த்திகை மாத ராசிபலன் 2022
சூர்ய பகவான் வலிமை பெற விருச்சிக ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்யும் காலத்தை கார்த்திகை மாதம் என அழைப்பர். அதன் படி, இந்த மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் உண்டான பலன்களைக் காண்போம்.