Tap to Read ➤

Latest Clicks Of Rakul Preet Singh | Rakul Preet Singh Latest HD Image

Rakul Preet Singh HD Images New: மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம ஸ்டைலில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் பிரீத் சிங் அக்டோபர் 10, 1990 அன்று புது டெல்லி, இந்தியாவில் பிறந்தார்.
ரகுல் பிரீத் சிங் இந்திய மொழி திரைப்படத்தின் முக்கிய நடிகை ஆவார்.
7g ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கான "கில்லி " படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
2011 இல் நடைபெற்ற "பெமினா மிஸ் இந்தியா" அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பெற்றார்.
2012-ல் வெளியான "தடையறத் தாக்க" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தற்போது சிவ கார்த்திகேயனுடன் "அயலான்" படத்தில் நடித்து வருகிறார்.
இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இவரின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.