Tap to Read ➤

2023 இல் இந்தியாவில் வரவிருக்கும் கார்களின் பட்டியல்

ஏ.எம்.ஜி இ 53 காபிரியலேட், ஜிமினி , அர்பன் க்ருயிசேர் ஹைரைடர், க்யூ எயிட் இ-ட்ரான் மற்றும் அல்கேசர் 2023 உட்பட 105 கும் மேற்பட்ட கார்கள் 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவற்றின் மாடல் மற்றும் விலை பட்டியலை இங்கு பார்க்கலாம்.
1. மெர்ஸ்ட்ஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி இ 53 காபிரியலேட்

 விலை - 1.30 கோடி

 எதிர்பார்க்கப்படும் நாள் - 06.01.2023
2. மாருதி ஜிமினி

 விலை - 10 இலட்சம்

 எதிர்பார்க்கப்படும் நாள் - 15.01.2023
3. டொயோட்டா அர்பன் க்ருயிசேர் ஹைரைடர் டொயோட்டா ஹைரைடர் ஜி    சி.என்.ஜி

 விலை - 15.14 இலட்சம்   

எதிர்பார்க்கப்படும் நாள் - 15.01.2023
4 .டொயோட்டா அர்பன் க்ருயிசேர் ஹைரைடர் டொயோட்டா ஹைரைடர் எஸ்    சி.என்.ஜி

 விலை - 13.08 இலட்சம்

 எதிர்பார்க்கப்படும் நாள் - 15.01.2023
5. ஆடி க்யூ எயிட் இ-ட்ரான்

 விலை - 1.10 கோடி

 எதிர்பார்க்கப்படும் நாள் - 15.01.2023
6. ஹூண்டாய் அல்கேசர் 2023
 
விலை - 16 இலட்சம்

 எதிர்பார்க்கப்படும் நாள் - 15.01.2023