24 மணி நேரத்தில் அதிக முறை பார்க்கப்பட்ட திரைப்படத்தின் டிரைலர்கள்
யூ டியூப்பில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக முறை பார்க்கப்பட்ட டாப் தென்னிந்திய திரைப்பட ட்ரைலர்கள் .ரசிகர்களின் பேராதரவில் முதல் 24 மணி நேரத்தில் அதிக முறை பார்க்கப்பட்ட முன்னணி நட்சத்திரங்களின் ட்ரைலர்கள் இதோ.