Tap to Read ➤

Nivetha Pethuraj Images HD | Nivetha Pethuraj Hot Pic

Nivetha Pethuraj Pics: மாடர்ன் ட்ரெஸ்ஸில் நடிகை நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி போட்டோக்கள்.
நிவேதா பெத்துராஜ் நவம்பர் 30, 1990 அன்று தூத்துக்குடி, தமிழ்நாட்டில் பிறந்தார்.
நிவேதா பெத்துராஜ் இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார்.
இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2016 ஆம் ஆண்டு வெளியான "ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
முதல் படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்,சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தெலுங்கில் அல வைகுந்தபுர்ரமுலூ, ரெட் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
ரசிகர்கள் பலர் நிவேதாவை மீண்டும் படத்தில் காண மிகுந்த ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ள இவரது போட்டோக்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.