Tap to Read ➤

நவம்பர் மாதத்தில் வெளியாகப் போகும் மொபைல்கள்

நவம்பர் 2022 வெளியாகப் போகும் போன்கள் மற்றும் அவற்றின் விலை விவரங்கள் இதோ
Redmi Note 12 Pro Plus 5G
6.67-இன்ச் அளவிலான full HD OLED டிஸ்ப்ளே, MediaTek Dimensity 1080 SoC சிப்செட்,120W ஃபாஸ்ட் சார்ஜிங் 5000mAh பேட்டரி போனின் விலை ரூ. 30,000/-க்குள் வரலாம்.
Infinix Zero Ultra 5G
200MB பிரைமரி கேமரா மற்றும் 180W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 42,490/-க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
Oneplus Nord N300 5G
 90Hz HD+ டிஸ்பிளே, MediaTek Dimensity 810 பிராஸசர், 5000mAh பேட்டரி மற்றும் 48MB கேமரா ஆகியவற்றை பாக் செய்யும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் ரூ.20,000/-க்கு விற்பனையாகலாம்.
Realme 10 Pro+
MediaTek Dimensity 1080 SoC, 6.7-இன்ச் அளவிலான 120Hz டிஸ்பிளே, 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,890 mAh பேட்டரி அம்சங்களைக் கொண்டதால் ரூ. 25,990/-க்கு அறிமுகமாகலாம்.
Nokia G60
5G 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 50MP ட்ரிபிள் ஏஐ ரியர் கேமரா செட்டப், அதிவேக 5G கனெக்ஷன் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இது ரூ.25,000/-க்கு வரலாம்.
iQoo Neo 6 5G
6.78 இன்ச் FHD AMOLED டிஸ்ப்ளே, MediaTek Dimensity 9000 SoC உடன் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ், 4013mm square vapor chamber cooling system போன்ற லேட்டஸ்ட் அம்சங்களை கொண்டுள்ளது.