Tap to Read ➤

Pappali Palam Benefits In Tamil | Papaya Leaf Benefits In Tamil

Pappali Ilai Benefits In Tamil | Pappali Fruit Benefits In Tamil :  குழந்தைகளுக்கு பப்பாளி பழம் கொடுப்பது மிகவும் நல்லது. ஏன் தெரியுமா?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நோய்களின் அபாயத்தை தடுக்க அவர்களுக்கு சரியான வளர்ச்சி கொடுக்க ஊட்டச்சத்து மிக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்தின் ஆதாரம் தாய்பாலாக இருந்தாலும், 4 மாதங்களுக்கு பிறகு சரியான வளர்ச்சிக்கு அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்கள் பெரிதாகும்போது அவற்றை உண்ணும் விருப்பத்தை அதிகரிப்பதோடு, பல அபாயம் ஏற்படுவதை குறைக்கும்.
பப்பாளி குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இதில் பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பப்பாளியை குழந்தைகளுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
பப்பாளி கூழ் குழந்தைகளுக்கு ஏற்படும் சொறிகளுக்கு சிகிச்சையளிக்க நல்ல வீட்டு வைத்தியம் ஆகும். பப்பாளியில் உள்ள பாப்பைன், சைமோபாபைன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. இவற்றை தோலில் மேற்பூச்சாக பயன்படுத்தும் போது சிறிய வீக்கம், தடிப்புகள் மற்றும் வலியை குறைக்கும்.

Pappali Palam Benefits In Tamil For Pregnancy
த்ரோம்போசைட்டோபீனியா என்பது குழந்தைகளின் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதால் ஏற்படுவதாகும். இது இன்ட்ராவென்ட்ரிகுலர் இரத்தக்கசிவு போன்ற சிக்கல்களுக்கு வழி வகுக்கும். ஆய்வின் படி பப்பாளி இலைச்சாறு கொடுப்பது பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்தும்.

Pappali Palam Payangal
பப்பாளி, குழந்தைகளின் தீக்காயங்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளியில் பப்பெய்ன் மற்றும் சைமோபபைன் உள்ளது. இதை மசித்து பயன்படுத்தினால் தீக்காயங்கள் மற்றும் காயங்கள் வேகமாக குணமடையும். காயத்தின் தொற்று அபாயமும் குறையும்.

பப்பாளி பழம் நன்மைகள்
மலச்சிக்கல் குழந்தைகளில் காணப்படும் பொதுவான பிரச்சனை. பப்பாளி நார்ச்சத்து மற்றும் பப்பெய்ன் நொதிகள் நிறைந்த சிறந்த மலமிளக்கி ஆகும். இது குழந்தைகளின் குடல் இயக்கம் மற்றும் மலம் கழிப்பதை ஊக்குவிக்க உதவுகிறது. இதற்கு பப்பாளி அல்லது பப்பாளி பேஸ்ட்டை கொடுக்கலாம்.

பப்பாளி பழம் தீமைகள்
குழந்தைகள் அசுத்தமான உணவுகளை உண்பதால் குடலில் புழுக்கள் உருவாகும்.பப்பாளியில் ஆன்டெல்மிண்டிக் மற்றும் அமீபிக் இருப்பதால் மலம் வழியாக ஒட்டுண்ணிகளை வெளியேற்றி விடும்.இதற்கு பப்பாளி விதை பொடியை தேனுடன் கலந்து கொடுக்கலாம்.

பப்பாளி பழத்தின் நன்மைகள்
பப்பாளியில் தக்காளி, கேரட்டை விட விட்டமின் ஏ அதிகம் உள்ளது. விட்டமின் பி, விட்டமின் சி, பாந்தோத்தேனிக் அமிலம், ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.

பப்பாளி பழத்தின் தீமைகள்
பப்பாளி இலைகள் இயற்கையாகவே தாய்ப்பால் கொடுக்கும். பப்பாளி இலைகளில் உள்ள க்வெர்செடின், ப்ரோலாக்டின் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

பப்பாளி பழம் இரவில் சாப்பிடலாமா
குழந்தைகளுக்கு சிறிதளவு பப்பாளியை சாப்பிட கொடுக்கலாம். அப்போது குழந்தைகள் பப்பாளி பழம் சாப்பிடுகிறதா? இல்லையா? என்பதை கவனிக்க வேண்டும். அரிப்பு, ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் வந்தால் கொடுக்க கூடாது. பக்க விளைவுகள் வரவில்லை என்றால் கொடுக்கலாம்.

பப்பாளி பழம் சாப்பிடும் முறை