Tap to Read ➤
Pooja Hegde Images Latest | Pooja Hegde Hot Hd Images
Pooja Hegde Full HD Photos: பட்டுப்புடவையில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே இந்திய மொழி திரைப்படத்தின் முக்கிய நடிகை ஆவார்.
இவர் அக்டோபர் 13, 1990 அன்று மும்பை, மகாராஷ்டிராவில் பிறந்தார்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான "முகமூடி" என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவரது மாடர்ன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகும்.
தற்போது மணப்பெண் கோலத்தில் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்கள் வெளியாகியுள்ளன.
பட்டுப்புடவையில் பூஜா ஹெக்டே பதிவேற்றியுள்ள புகைப்படம் நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.