Tap to Read ➤
Priyanka Mohan Images | Priyanka Mohan Latest Clicks
Priyanka Arul Mohan Images: மாடர்ன் ட்ரெஸ்ஸில் மாஸ் காட்டும் பிரியங்கா மோகன்
பிரியங்கா அருள் மோகன் எனும் பிரியங்கா மோகன் 20 நவம்பர் 1994 அன்று பெங்களூர், கர்நாடகாவில் பிறந்தார்.
பிரியங்கா மோகனின் தாய் கர்நாடகாவையும், தந்தை தமிழ் நாட்டையும் சேர்ந்தவர்கள்.
பிரியங்கா மோகன் வளர்ந்து வரும் இளம் நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக உள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான "ஒந்த் கதே ஹெல்லா" என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின் கேங் லீடர், ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் "டாக்டர்" படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிரியங்கா மோகன் தனது புகைப்படத்தினை இணையத்தளத்தில் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்
பிரியங்கா மோகனின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.