Tap to Read ➤

Rajinikanth TOP 10 Movies

ரஜினி நடிப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த டாப் 10 சிறந்த படங்களை இங்கு காண்போம்.
ரஜினியும் கே. பாலச்சந்தரும் இணைந்த கடைசி திரைப்படம் தில்லு முள்ளு
தில்லு முள்ளு
தளபதி
தளபதி படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்த ஸ்ரீவித்யாவுக்கு ரஜினியை விட 3 வயது குறைவுதான்.
படப்பிடிப்பு முடியும் வரை இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மீது நம்பிக்கை இல்லாமலே இருந்தாராம் ரஜினி. பஞ்சு அருணாச்சலம்தான் சமரசம் செய்து வைத்திருக்கிறார்.
ஆறிலிருந்து அறுபது வரை
பாட்ஷா
பாட்ஷா படத்தில் வரும் மாணிக்கம் கதாபாத்திரம் முதலில் பஸ் கண்டெக்டர் என எழுதப்பட்டதாம். படப்பிடிப்புக்கு முன்னதாக அது ஆட்டோ டிரைவராக மாற்றப்பட்டிருக்கிறது.
ரஜினி நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் கமல்ஹாசன் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார்.
முள்ளும் மலரும்
படையப்பா
படையப்பா படத்தில் சவுந்தர்யா நடித்த பாத்திரத்தில் முதலில் சிம்ரனும், ரம்யாகிருஷ்ணன் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயையும் நடிக்க வைக்க விரும்பினாராம் ரஜினிகாந்த்.
பதினாறு வயதினிலே படத்தின் டைட்டில் கார்டில் தமிழில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்த கமலின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. ரஜினி, ஸ்ரீதேவி என யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
பதினாறு வயதினிலே
அண்ணாமலை
ரிதம், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த் தான் ரஜினிகாந்தை இயக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் வசந்த் எனக்கு ரஜினிகாந்தை இயக்க விருப்பமில்லை என வெளியேறிவிட்டதாக தகவல்
சிவாஜி ராவாக வந்தவருக்கு ரஜினிகாந்த் என பெயரிடப்பட்டது இந்த படத்தில்தான். ஆனால் படத்தில் ரஜனிகாந்த் என்றே வரும். இப்போதும் கூட Rajnikanth என்றே எழுதப்படுகிறது.
அபூர்வ ராகங்கள்
ஜானி
ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருந்ததால் இருமுறை ரஜினிகாந்த் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறச் செய்தார்களாம்.