Tap to Read ➤
Ramya Pandian Latest Images | Ramya Pandian HD Images Latest
Actress Ramya Pandian Latest Clicks: லெஹங்கா உடையில் இளவரசி போல் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.
ரம்யா பாண்டியன் ஆகஸ்ட் 13, 1990 அன்று திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாட்டில் பிறந்தார்.
ரம்யா பாண்டியன் திரைப்பட இயக்குனர் துரை பாண்டியனின் மகள் மற்றும் நடிகர் அருண் பாண்டியன் இவரின் சித்தப்பா.
ரம்யா பாண்டியன் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர்.
இவர் முதன் முதலில் "மானே தேனே பொன் மானே" என்ற குறும்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
இவர் 2015 இல் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட "டம்மி டப்பாசு" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின் "ஜோக்கர்" மற்றும் "ஆண் தேவதை" போன்ற பெயர் சொல்லும் படங்களில் நடித்து இருந்தார்.
2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "குக்கு வித் கோமாளியில்" போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார்.
2020 ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் சீசன் 4" நிகழ்ச்சியில் பங்கு பெற்று நான்காவது இடம் பெற்றார் .
2020 இல் "சென்னை டைம்ஸ்" வெளியிட்ட "தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் பெண்" பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இறுதியாக 2020 இல் வெளியான "முகிலன்" என்ற க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸில் நடித்து இருந்தார்.