Tap to Read ➤

Reshma Pasupuleti Hd Pictures | Actress Reshma Pasupuleti HD Images

Reshma Pasupuleti HD Images: பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் (ராதிகா) கலக்கல் போட்டோஸ்
ரேஷ்மா பசுபுலேட்டி. ஜூலை 23,1983 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாட்டில் பிறந்தார்.
ரேஷ்மா பசுபுலேட்டி திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார்.
ரேஷ்மா திரைப்பட துறையில் நுழைவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக பணி புரிந்துள்ளார்.
ரேஷ்மா, சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .
சீரியலை அடுத்து "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக "புஷ்பா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தை தொடர்ந்து கோ 2 ,மணல் கயிறு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
ரேஷ்மா,  2019 ல் நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் "ராதிகா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் சுமார் 1.3 மில்லியன் ரசிகர்கள் ரேஷ்மாவை பின் தொடர்கின்றனர்.