Tap to Read ➤

Rubina Dilaik Hd Images | Rubina Dilaik Sexy Images

Rubina Dilaik Latest Images: கிளாமெர் டிரஸ்ஸில் ஸ்டன்னிங் போஸ் கொடுக்கும் ரூபினா திலக். கலக்கல் போட்டோஸ் இதோ.
ரூபினா திலக் ஆகஸ்ட் 26, 1989 அன்று ஷிம்லா, ஹிமாச்சல் பிரதேஷம், இந்தியாவில் பிறந்தார்.
ரூபினா திலக் ஒரு இந்திய நடிகை. இவர் ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களின் மூலம் அறியப்படுகிறார்.
2006 இல் நடைபெற்ற அழகு போட்டியில் பங்கு பெற்ற இவர் "மிஸ் சிம்லா" பட்டம் பெற்றார் .
2008 ஆம் ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற போட்டியிலும் "மிஸ் நார்த் இந்தியா" பட்டம் பெற்றார்.
ரூபினா திலக் ஜீ டிவியின் "சோட்டி பஹு" என்ற ஹிந்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர்.
ரூபினா திலக் 2018 ல் சீரியல் நடிகர் அபினவ் சுக்லாவை திருமணம் செய்து கொண்டார்.
2020 இல் நடந்த ஹிந்தி - பிக் பாஸ் சீசன் 14 இல் வெற்றியாளர் ஆனார் ரூபினா திலக்.
ரூபினா திலக் சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
ரூபினா திலக்கின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.