Tap to Read ➤
சாய்பாபா விரத முறைகள்
சாய்பாபா விரதம் எப்படி இருப்பது?
சாய்பாபாவுக்குப் பூஜை செய்வதற்கான உகந்த நேரம் காலை அல்லது மாலை நேரமாகும்.
நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு எடுத்துக் கொள்ளலாம்
சாய்பாபா படத்திற்குசுத்தமான நீரால் துடைத்து சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.
மஞ்சள் நிறம் கொண்ட மலர்கள் அல்லது மலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவிக்க வேண்டும்.
விரத நாள்களில் சாய்பாபாவை நினைத்து அவரின் விரத கதைகள், சாய் பாமாலை போன்றவற்றை படிக்க வேண்டும்
தொடர்ந்து விரதம் இருந்து ஒன்பதாவது வியாழக்கிழமை அன்று ஐந்து ஏழைகளுக்குத் தங்களால் இயன்ற உணவு அளிக்க வேண்டும்.