Tap to Read ➤

சச்சின் மவளா இது? என்ன அழகு என்ன அழகு...

பாலிவுட் நடிகைகளை ஓரம்கட்டும் சச்சின் மகளின் கிளாசிக் கிளிக்ஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் மூத்த மகளே சாரா
மும்பையில் பிறந்து வளர்ந்த சாரா டெண்டுல்கர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுள்ளார்
டாக்டருக்கு படித்து முடித்திருந்தாலும் சாராவுக்கு நடிகையாக வேண்டும் என்பது தான் கனவாம்
அக்டோபர் 12, 1997 இல் பிறந்த சாராவுக்கு, தற்போது 24 வயது
சாரா டெண்டுல்கர் இப்போது பல பிராண்டுகளுக்கு மாடலாக இருக்கிறார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், சாரா டெண்டுல்கர் இருவரையும் தொடர்புப்படுத்தி பல வதந்திகள் எழுந்தன
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சாராவிற்கு ரசிகர்கள் ஏராளம்
சாராவிற்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 2.4 மில்லியனும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்
இணையத்தில் வைரலாக இருக்கும் சாரா டெண்டுல்கர் தற்போது மாடலிங்கில் கால்பதித்துள்ளார்
சாரா டெண்டுல்கரும் ஒரு ஃபிட்னஸ் பிரிக்காம். இவருக்கு ஜிம்மிற்கு செல்வதும், உடலை ஃபிட்டாக வைத்திருப்பதும் ரொம்ப பிடிக்குமாம்
பாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சாரா, விரைவில் நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது