Tap to Read ➤

T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் சிறந்த செஞ்சுரி

டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்று சாதனை படைத்த இந்திய வீரர்களின் பட்டியல்
2022-ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 122(61) ரன்கள் எடுத்து, இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்தவராக விளங்குகிறார் கோலி
ரோஹித் ஷர்மா 2015-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியில் 106(66) ரன்கள் பெற்றார்.
2022-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 117(55) ரன்கள் எடுத்து டி20 அதிக ஸ்கோர் எடுத்த பட்டியலில் மீண்டும் இடம் பிடித்தார் யாதவ்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 2018 ஆம் ஆண்டு 101 (54) ரன்கள் எடுத்து ராகுல் சாதனை படைத்துள்ளார்
2022 ஜூன் மாதத்தில் அயர்லாந்து அணியுடன் ஆன போட்டியில் 104 (57) ரன்கள் எடுத்துள்ளார் தீபக் ஹூடா.
2022 நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 111(51) ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் யாதவ்.
கே.எல்.ராகுல் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் 101(51) ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்
2010-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 101 (60) ரன்களை எடுத்து, டி20 அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் சுரேஷ் ரைனா
வெஸ்ட் இண்டீஸ் உடன் 2018-ல் நடந்த டி20 போட்டியில் 111(61) ரன்கள் எடுத்து மீண்டும் சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா
2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 118(43) ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா