Thalapathy 67 Cast : தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கும் திரை நட்சத்திரங்கள் - ஆஃபிஸியல் லிஸ்ட்
தளபதி 67 விஜய் நடிப்பில் வர இருக்கும் கேங்ஸ்டர் தொடர்பான திரைப்படம். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கயுள்ள இந்த படத்தை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் லலித் குமார் எடுக்க உள்ளார்.