Tap to Read ➤
தளபதி 67 படத்தின் கதை இதுதானாம்...!
THALAPATHY 67
history of violence
தளபதி 67 படத்தின் கதை ஆங்கிலப் படம் ஒன்றின் கதை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Thalapathy 67
A History of Violence எனும் இந்த படத்தின் கதையைத் தழுவி எடுக்கிறார்களாம்.
படத்தின் கதாநாயகன், அமெரிக்காவின் இந்தியானா பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்
Thalapathy 67
தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது அவரது உணவகம்
ஒரு நாள் இரவு, அந்த உணவகத்திற்கு வரும் இரு திருடர்களுடன் நடக்கும் சண்டையில் Tom அவ்விருவர்களையும் கொன்றுவிடுகிறார்.
A History of Violence
அமெரிக்காவின் அனைத்து டிவி சேனல்களும் இந்த செய்தியை ஹீரோவின் ஃபோட்டோவோடு வெளியிடுகிறார்கள்
Lorem ipsum dolor
இந்த சம்பவம் இவரது வாழ்க்கையை எவ்வாறு புரட்டிபோடுகிறது என்பது தான் மீதி கதை.
Add Button Text
அருமையான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். 18+ லவ் மேக்கிங் காட்சிகள் இருப்பதால், குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்க்கலாம்.
www.searcharoundweb.com